அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் வேலை ! – நிரந்தர பணியிடங்கள் !!

0
அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் வேலை ! - நிரந்தர பணியிடங்கள் !!
அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் வேலை ! - நிரந்தர பணியிடங்கள் !!

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் வேலை ! – நிரந்தர பணியிடங்கள் !!

கோவை மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்கான CIT Sandwich பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு பாடங்களில் பேராசிரியர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், திறமை வாய்ந்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CIT Sandwich Polytechnic College
பணியின் பெயர் Professor, Librarian, Physical Director 
பணியிடங்கள் Various
கடைசி தேதி  11.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பேராசிரியர் வேலைவாய்ப்பு :

பல்வேறு பாடங்களில் பேராசிரியர், நூலக அலுவலர், உடற்கல்வி இயக்குனர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் மெக்கானிக்கல் (சாண்ட்விச்), மெக்கானிக்கல், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 7 நாட்களுக்குள் முதல்வர், CIT Sandwich பாலிடெக்னிக் கல்லூரி, கோயம்புத்தூர் – 641014 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Professor Job Notice PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!