CISF நிறுவனத்தில் 450+ காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || ரூ.69.100/- ஊதியம்!  

0
CISF நிறுவனத்தில் 450 காலிப்பணியிடங்கள் (2)
CISF நிறுவனத்தில் 450 காலிப்பணியிடங்கள் (2)CISF நிறுவனத்தில் 450 காலிப்பணியிடங்கள் (2)

CISF என்னும் மத்திய தொழில் பாதுகாப்பு படை தற்போது வெளியிட்ட சுற்றறிக்கையில் Constable / Driver, Constable / Driver-cum-Pump Operator பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 451 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Industrial Security Force (CISF)
பணியின் பெயர் Constable / Driver, Constable / Driver-cum-Pump Operator
பணியிடங்கள் 451
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2023
விண்ணப்பிக்கும் முறை Onine
மத்திய தொழில் பாதுகாப்பு படை பணியிடங்கள்:

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Constable (Driver) – 183 பணியிடங்கள்
  • Constable (Driver-cum-Pump Operator) – 268 பணியிடங்கள்
Constable கல்வி விவரம்:

Constable (Driver / Driver-cum-Pump Operator) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – அனுபவசாலிகளுக்கு முன்னுரிமை!

Constable வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.02.2023 அன்றைய நாள் கணக்கின்படி, 21 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Constable சம்பள விவரம்:

இந்த CISF நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Level – 03 என்ற ஊதிய அளவின் படி, ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

CISF நிறுவன தேர்வு முறை:
  • Height Bar Test  (HBT)
  • Physical Standard Test (PST)
  • Physical Efficiency Test (PET)
  • Documentation
  • Trade Test
  • Written Test
  • Medical Examination
CISF நிறுவன விண்ணப்ப கட்டணம்:
  • UR / EWS / OBC – ரூ.100/-
  • SC / ST / ESM – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
CISF நிறுவனம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 23.01.2023 அன்று முதல் 22.02.2023 அன்று வரை https://www.cisfrectt.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!