CISF நிறுவனத்தில் 500+ காலிப்பணியிடங்கள் – ரூ.92,300/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
CISF நிறுவனத்தில் 500+ காலிப்பணியிடங்கள் - ரூ.92,300/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
CISF நிறுவனத்தில் 500+ காலிப்பணியிடங்கள் - ரூ.92,300/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
CISF நிறுவனத்தில் 500+ காலிப்பணியிடங்கள் – ரூ.92,300/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Head constable (Ministerial) and ASI (Stenographer) ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 540 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

CISF வேலைவாய்ப்பு விவரங்கள்:

அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு, அப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) Head constable (Ministerial) பணிக்கு என காலியாக உள்ள 418 பணியிடங்களையும், ASI (Stenographer) பணிக்கு என காலியாக உள்ள 122 பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு அரசு / அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.

இந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 25.10.2022 அன்றைய நாள் கணக்கின்படி, 18 வயது முதல் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அரசின் விதிமுறைப்படி வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Examination, Skill Test, Documentation, Physical Standard Test (PST) மற்றும் Medical Examination ஆகிய தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு Head constable (Ministerial) பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும், ASI (Stenographer) பணிக்கு ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விரும்பும் SC / ST / PWD / Ex-Servicemen / Female போன்றவர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 25.10.2022 அன்றுக்குள் https://www.cisfrectt.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!