CISF 2000 காலிப்பணியிடங்கள் !! – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

0
CISF 2000 காலிப்பணியிடங்கள் !! விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!
CISF 2000 காலிப்பணியிடங்கள் !! விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

CISF 2000 காலிப்பணியிடங்கள் !! – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!!

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள SI (Exe.), ASI (Exe.), Head Constable/GD and Constable/GD பணியிடங்களை நிரப்ப ஓய்வு பெற்ற இந்திய குடிமக்களிடமிருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக முன்னதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிக்கு என 2000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CISF வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • Document Verification, PET/PST, Medical Examination ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் உள்ள அஞ்சல் முகவரிக்கு 15.03.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!