மத்திய தொழிற்படையில் (CISF) கான்ஸ்டேபிள் வேலைவாய்ப்பு 2021 – 249 காலிப்பணியிடங்கள்..!

0
மத்திய தொழிற்படையில் (CISF) கான்ஸ்டேபிள் வேலைவாய்ப்பு 2021 - 249 காலிப்பணியிடங்கள்..!
மத்திய தொழிற்படையில் (CISF) கான்ஸ்டேபிள் வேலைவாய்ப்பு 2021 - 249 காலிப்பணியிடங்கள்..!
மத்திய தொழிற்படையில் (CISF) கான்ஸ்டேபிள் வேலைவாய்ப்பு 2021 – 249 காலிப்பணியிடங்கள்..!

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Head Constable (GD) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF)
பணியின் பெயர் Head Constable (GD)
பணியிடங்கள் 249
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CISF பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Head Constable (GD) பணிக்கென 249 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CISF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 23 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CISF கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

CISF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.. 25,500/- முதல் ரூ.81,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CISF தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Physical Standard Test (PST)/ Documentation/ Trial Test & Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CISF விண்ணப்ப கட்டணம்:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். Women/ SC & ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

CISF விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!