CISF Head Constable GD Recruitment 2019 (Out) – 300 Vacancy

0
CISF Head Constable GD Recruitment 2019 – 300 Vacancy
CISF Head Constable GD Recruitment 2019 – 300 Vacancy

CISF Head Constable GD Recruitment 2019 – 300 Vacancy

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆனது 300 Head Constable பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பத்தாரர்கள் (விளையாட்டு துறை ஒதுக்கீடு) தங்களின் விண்ணப்பப்படிவங்களை 17.12.2019 குள் சமர்ப்பிக்க வேண்டும். வடகிழக்கு மண்டலத்தினர்க்கு மட்டும் 24.12.2019 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

CSIF Head Constable பணியிட அறிவிப்பு 2019:

பணியின் பெயர்: ஹெட் Constable

CSIF பணியிடங்கள் :

மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயது 01.08.2019 ஆம் தேதி கணக்கீட்டின் படி 18 முதல் 23 வரை இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி :

விளையாட்டு, விளையாட்டு மற்றும் தடகளத்தில் மாநில / தேசிய / சர்வதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12 வது தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமனதாகும்.

வருமானம்:

விண்ணப்பத்தாரர்களுக்கு வருமானமாக ரூ. 25500/- முதல் ரூ. 81100/- வரை வழங்கப்பட உள்ளது.

செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்ந்து எடுக்கபடுவர்.

  • Trial Test in sports events
  • Proficiency Test
  • Final Selection
  • Medical Examination

முக்கியமான நாட்கள்:

விண்ணப்பதாரகள் தங்களின் விண்ணப்பப்படிவங்களை 17.12.2019 குள் சமர்ப்பிக்க வேண்டும். வடகிழக்கு மண்டலத்தினர்க்கு மட்டும் 24.12.2019 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு

CISF Head Constable Recruitment 2019 – Pdf

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!