CISF வேலைவாய்ப்பு 2022 – 787 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.69,100/-

0
CISF வேலைவாய்ப்பு 2022 - 787 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.69,100/-
CISF வேலைவாய்ப்பு 2022 - 787 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.69,100/-
CISF வேலைவாய்ப்பு 2022 – 787 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.69,100/-

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள்/டிரேட்ஸ்மேன் தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான ஆண் மற்றும் பெண் இந்தியக் குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.11.2022 முதல் 20.12.2022 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CISF
பணியின் பெயர் Constable/Tradesmen
பணியிடங்கள் 787
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CISF காலிப்பணியிடங்கள்:
  • Const. / Cook – 304 பணியிடங்கள்
  • Const. / Cobbler – 06 பணியிடங்கள்
  • Const./Tailor – 27 பணியிடங்கள்
  • Const. / Barber – 102 பணியிடங்கள்
  • Const. / Washer-man – 118 பணியிடங்கள்
  • Const. / Sweeper – 199 பணியிடங்கள்
  • Const. / Painter – 01 பணியிடம்
  • Const. / Mason – 12 பணியிடங்கள்
  • Const. / Plumber – 04 பணியிடங்கள்
  • Const. / Mali – 03 பணியிடங்கள்
  • Const. / Welder – 03 பணியிடங்கள்
  • Const. / Cobbler – 01 பணியிடம்
  • Const. / Barber – 07 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழங்களில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்துறை பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

CISF Constable/Tradesmen வயது வரம்பு:

01.08.2022 தேதியின்படி 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02/08/1999 க்கு முன்னதாகவும் 01/08/2004 க்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது.

ONGC Apprentices காலிப்பணியிடங்கள் – ரூ.9,000/- உதவித்தொகை || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Constable/Tradesmen – ரூ.21,700-69,100/-

CISF Constable தேர்வு செயல்முறை:
  • Physical Standard Test (PST)
  • Physical Efficiency Test (PET)
  • Documentation
  • Trade Test
  • Written Examination
  • Medical Examination
CISF Constable/Tradesmen விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் : ரூ.100/-

CISF Constable/Tradesmen விண்ணப்பிக்கும் முறை:

CISF இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://www.cisfrectt.in/ என்ற இணைப்பின் மூலம் 21.11.2022 முதல் 20.12.2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!