CISF வேலைவாய்ப்பு 2022 – 540 HC (Ministerial) & ASI (Steno) காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
CISF வேலைவாய்ப்பு 2022 - 540 HC (Ministerial) & ASI (Steno) காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
CISF வேலைவாய்ப்பு 2022 - 540 HC (Ministerial) & ASI (Steno) காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
CISF வேலைவாய்ப்பு 2022 – 540 HC (Ministerial) & ASI (Steno) காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆனது Assistant Sub Inspector (Stenographer), Head Constable (Ministerial) காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 540 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Industrial Security Force
பணியின் பெயர் Assistant Sub Inspector (Stenographer), Head Constable (Ministerial)
பணியிடங்கள் 540
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

CISF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Sub Inspector (Stenographer), Head Constable (Ministerial) பணிக்கென மொத்தம் 540 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Sub Inspector (Stenographer) – 122 பணியிடங்கள்
  • Head Constable (Ministerial) – 418 பணியிடங்கள்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை கல்வி தகுதி:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • English Typing ல் நிமிடத்திற்கு 35 எழுத்து டைப் செய்யவும், Hindi Typing ல் நிமிடத்திற்கு 30 எழுத்து டைப் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CISF வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Sub Inspector (Stenographer) – Pay Level-5 (Rs. 29,200-92,300/-)
  • Head Constable (Ministerial) – Pay Level-4 (Rs.25,500-81,100/-)
Exams Daily Mobile App Download

CISF விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-servicemen (ESM) தவிர மற்றவர்களுக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Physical Standard Test (PST) & Documentation, Written Examination under OMR/Computer Based Test(CBT), Skill Test & Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 26.09.2022ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.10.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here