CISF AC அறிவிப்பு 2020 – உடனே விண்ணப்பியுங்கள்

0
CISF AC அறிவிப்பு 2020 - உடனே விண்ணப்பியுங்கள்
CISF AC அறிவிப்பு 2020 - உடனே விண்ணப்பியுங்கள்

CISF AC அறிவிப்பு 2020 – உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) உள்ள Assistant Commandants (Executive) பணிகளுக்கு துறை ரீதியிலான போட்டி தேர்வினை (Departmental Exam) நடத்த அதிகாரபூர்வ அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டது. CISF படை வீரர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

CISF AC Departmental Exam :
  • விண்ணப்பதாரர்கள் 02.08.1986ம் தேதிக்கு முன்னர் பிறக்காதவராகவும், 01.08.2021 தேதியினை பொறுத்து 35 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
  • இந்த CISF AC துறைத் தேர்வினை CISF படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் படை வீரர்கள் மட்டுமே எழுத தகுதி பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Written Examination, Physical Standard Tests, Medical Standard Tests or Personality/Interview Tests மூலம் தேர்வு செய்யப்படுவர்.

UPSC CISF AC துறைத் தேர்வு 2021 :

UPSC CISF படையின் AC பதவிக்கான தேர்வுகள் வரும் 2021ம் ஆண்டின் மார்ச் மாதம் 14ம் தேதியன்று நடைபெற உள்ளது. இப்பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு e-Admission Certificatesகளாக தேர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியாகும்.

நிறுவனம் CISF 
பணியின் பெயர் Assistant Commandant (AC)  
வயது வரம்பு 35 
கல்வித்தகுதி Only CISF Candidates can Eligible 
தேர்ந்தெடுக்கும் முறை Written Examination, Physical Standard Tests, Medical Standard Tests or Personality/Interview Tests
தேர்வு தேதி  March 2021
கடைசி தேதி  22.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Online Application
விண்ணப்பிக்கும் முறை :

தேர்வினை எழுத தகுதியானோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி 22.12.2020 அன்று மாலைக்குள் விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

Apply Online 

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!