CISCO நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

0
CISCO நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
CISCO நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

CISCO நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

அமெரிக்கா பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான CISCO நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Cloud Engineer – QA பணிக்கு வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் பதிவு செய்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CISCO
பணியின் பெயர் Cloud Engineer – QA
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

Cloud Engineer – QA பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CISCO கல்வித்தகுதி :
  • Computer Science, Information Systems ஆகிய பாடப்பிரிவுகளில் Bachelor’s அல்லது Master’s engineering degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • மேலும் இப்பணிகளில் 5 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Application form and Notification for CISCO Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!