Cipla நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Cipla நிறுவன வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Cipla நிறுவன வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Cipla நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Cipla நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Operator, Junior Officer, Junior Team Member, Unit Head, Senior Operator, Team Member மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Cipla 
பணியின் பெயர் Junior Operator, Junior Officer, Junior Team Member, Unit Head, Senior Operator, Team Member,
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி  Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Cipla பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Operator, Junior Officer, Junior Team Member, Unit Head, Senior Operator, Team Member பணிக்கான பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Cipla கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பலக்லைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

Cipla ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Cipla தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Aptitude Test, Technical Interview மற்றும் HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!