சிப்பெட் நிறுவனத்தில் டிப்ளமோ, பொறியியல் முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

1
சிப்பெட் நிறுவனத்தில் டிப்ளமோ, பொறியியல் முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
சிப்பெட் நிறுவனத்தில் டிப்ளமோ, பொறியியல் முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

சிப்பெட் நிறுவனத்தில் டிப்ளமோ, பொறியியல் முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) ஆனது அங்கு காலியாக உள்ள Civil Engineer/ Site Engineer பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்க கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதில் Civil Engineer/ Site Engineer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CIPET வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Civil பாடப்பிரிவில் Diploma/ BE/ B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Building Construction பணிகளில் டிகிரி முடித்தவர்கள் 10 வருடங்களும் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் 15 வருடங்களும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 06.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளும்படி பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம்.

Download CIPET Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!