சென்னை CIPET வேலைவாய்ப்பு 2020

0
சென்னை CIPET வேலைவாய்ப்பு 2020
சென்னை CIPET வேலைவாய்ப்பு 2020

சென்னை CIPET வேலைவாய்ப்பு 2020

சென்னையில் செயல்படும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் திறமையும் கொண்ட பட்டதாரிகள் / விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CIPET Chennai
பணியின் பெயர் Legal Assistant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Legal Consultant பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

UG/ PG (Law) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview ஆகியவற்றின் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி – Principal Director (NP/Legal), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600032

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!