CIPET Recruitment 2019 (Out)

0
cipet recruitment 2019
cipet recruitment 2019

CIPET Recruitment 2019 

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) ஆனது காலியாக உள்ள 03 நூலகர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் Grade 3 பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்படிவங்களை 11.01.2020 வரவேற்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வயது வரம்பு :

32 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

Librarian Gr. III: நூலக அறிவியல் / முதுகலை டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்

Technical Asst. Gr. III (Testing/Processing): Diploma in Mechanical / DPMT / DPT / PGDPTQC / PGDPPT

தேர்வு செயல்முறை :

திறன் / சோதனை தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!