சென்னையில் ரூ.31,0000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
சென்னையில் ரூ.31,0000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
சென்னையில் ரூ.31,0000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
சென்னையில் ரூ.31,0000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் (CIPET) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate-I மற்றும் Project Assistant பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)
பணியின் பெயர் Project Associate-I, Project Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
CIPET காலிப்பணியிடங்கள்:

மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனத்தில் (CIPET) பின்வரும்
பணியிடங்கள் காலியாக உள்ளது.

Project Associate-I, Project Assistant சம்பளம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Project Associate -I பணிக்கு ரூ.31,000/- என்றும், Project Assistant பணிக்கு ரூ.20,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

CIPET கல்வி தகுதி:
  • Project Associate-I  பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physics, Materials Science, Nanotechnology பாடப்பிரிவில் M.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Mechanical Engineering, Manufacturing Engineering பாடப்பிரிவில் Diploma அல்லது BE / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் NET / GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Project Associate-I, Project Assistant வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

CIPET தேர்வு முறை:

CIPET நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 19.08.2022 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Project Associate-I, Project Assistant விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!