ME/M.TECH முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!

0
ME,M.TECH முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!
ME,M.TECH முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!

ME/M.TECH முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!

மத்திய அரசு நிறுவனமான பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனமானது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை முழுமையாக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Assistant & Project Fellow பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் தேவையான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CIPET
பணியின் பெயர் Project Assistant & Project Fellow
பணியிடங்கள் Various
கடைசி தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CIPET காலிப்பணியிடங்கள் :

Project Assistant & Project Fellow பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

CIPET கல்வித்தகுதி :
  • Project Assistant – அனுமதி பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Fellow – Mechanical Engineering/Materials Science/ Additive Manufacturing/Plastics Engineering / Manufacturing Engineering /Polymer Nanotechnology பாடப்பிரிவுகளில் ME/ M.TECH தவ்ர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர்.

சிப்பெட் தேர்வு செயல்முறை :

Written Test/Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பபடிவங்களை அனுப்பிட வேண்டும்.

Download CIPET Recruitment notice

Download Project Assistant & Project Fellow Eligibility

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!