CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- மாத சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
Lecturer, Placement Consultant, Assistant Librarian ஆகிய பணிகளுக்கு என CIPET நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CIPET |
பணியின் பெயர் | Lecturer, Placement Consultant, Assistant Librarian |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CIPET காலிப்பணியிடங்கள்:
- Lecturer – 02 பணியிடங்கள்
- Placement Consultant – 01 பணியிடம்
- Assistant Librarian – 01 பணியிடம்
CIPET பணிகளுக்கான கல்வி:
இந்த CIPET நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Bachelor’s Degree, Master Degree, Ph.D, ME, M.Tech, MBA, B.Lip.Sc, B.Lip.I.Sc, PG Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CIPET பணிகளுக்கான முன்னனுபவம்:
இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
CIPET பணிகளுக்கான வயது:
இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
CIPET சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.25,000/- முதல் ரூ.40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
NIT திருச்சி நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.37,000/-
CIPET தேர்வு முறை:
இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
CIPET விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 29.11.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.