பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 !!!!

0
பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 !!!!
பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 !!!!

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 !!!!

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது Senior Officer, Officer, Technical Officer , Assistant Officer , Assistant Technical Officer, Administrative Assistant Gr.III , Technical Assistant Gr. III(Technical and Non-Technical positions) பணியிடங்களுக்கான அறிவிப்பானது ஏப்ரல் மாதம் வெளியானது. ஊடங்கால் விண்ணப்பிப்பவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் காரணமாக தேர்வாணையம் ஆனது விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதியை நீட்டித்து உள்ளது. எனவே தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 15.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CIPET வேலைவாய்ப்பு 2020

வாரியத்தின் பெயர் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
பணிகள் Senior Officer, Officer, Technical Officer , Assistant Officer , Assistant Technical Officer , Administrative Assistant Gr.III , Technical Assistant Gr. III
மொத்த பணியிடங்கள் 57
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2020

காலிப்பணியிடங்கள்:

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது Senior Officer, Officer, Technical Officer , Assistant Officer , Assistant Technical Officer, Administrative Assistant Gr.III , Technical Assistant Gr. III(Technical and Non-Technical positions) மொத்தம் 57 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 32 முதல் 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் B.Com/ MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாதம் ரூ.44900/- முதல் ரூ.56100/- வரை சம்பளம் வழக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

CIPET பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து “The Director (Administration), CIPET Head Office, T.V.K Industrial Estate, Guindy, Chennai – 600032” என்ற முகவரிக்கு 15.06.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Download Corrigendum – Qualification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!