சிப்பெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாதம் ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் !!

0
சிப்பெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாதம் ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் !!
சிப்பெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாதம் ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் !!

சிப்பெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாதம் ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் !!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Chief Manager & Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Chief Manager & Manager
பணியிடங்கள் 03
கடைசி தேதி 22.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சிப்பெட் காலிப்பணியிடங்கள் :

Chief Manager & Manager பணிகளுக்கு என 03 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45-50 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CIPET கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Any degree/ CA/ ICWA/ SAS/ MBA/ PG Diploma/ Postgraduate திர்ஹஸி பெற்று இருக்க வேண்டும்.

சிப்பெட் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Written Test/ Skill Test/ Practical Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download CIPET Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!