CIPET வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
CIPET வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
CIPET வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்

CIPET வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செயல்படும் மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அங்கு ஓரே ஒரு Manager பணியிடம் காலியாக உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CIPET வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  • விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • MBA அல்லது PG Diploma in Management தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Police “FB Group” Join Now

  • தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்ந்த்தெடுக்கப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விரும்பும் தகுதியானவர்களுக்கு 08.12.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

CIPET Recruitment 2020

நிறுவனம் CIPET 
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 01
வயது வரம்பு 45
கல்வித்தகுதி MBA & PG Diploma
ஊதியம் Rs.78,800/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Official Notification PDF

Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!