சிப்பெட் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.50,000/-

0
சிப்பெட் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.50,000/-
சிப்பெட் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.50,000/-
சிப்பெட் நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.50,000/-

CIPET சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Liaison Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET 
பணியின் பெயர் Liaison Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
CIPET பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Liaison Officer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

CIPET கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் Post Graduate முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

CIPET ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 50,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIPET தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CIPET விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!