ரூ.70,000 ஊதியத்தில் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவன வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0

ரூ.70,000 ஊதியத்தில் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவன வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் எனும் CIPET நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Legal Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Legal Consultant பணிக்கு தேவைக்கு ஏற்ப காலிப்பணியிடங்களை நிரப்ப CIPET நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது Law பாடப்பிரிவில் டிகிரியுடன் Post Graduate பட்டம் முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் legal and service matters களில் குறைந்தது 25 ஆண்டுகள் மத்திய அரசு அதிகாரியாக பணிபுரிந்து அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் அவசியம் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.70,000/- அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கப்பட்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here