CIPET பணியிட அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

0
CIPET பணியிட அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
CIPET பணியிட அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
CIPET பணியிட அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Jr. Research Fellow/ Sr. Research Fellow & Research Associate – I பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம் அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET 
பணியின் பெயர் Jr. Research Fellow/ Sr. Research Fellow & Research Associate – I
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 27.05.2021
விண்ணப்பிக்கும் முறை Mail 
CIPET பணியிடங்கள் :

Jr. Research Fellow/ Sr. Research Fellow & Research Associate – I பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CIPET கல்வித்தகுதி :
  • Jr. Research Fellow/ Sr. Research FellowM.Sc/ M.Tech in Polymer Science/ Physics/ Plastics Engineering/ Material Science & Engineering/ Polymer Nanotechnology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Research Associate – IPh.D in Polymer Science/Material Science & Engineering/Physics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SRF தேர்வு செயல்முறை :

Interview சோதனைகளின் அடிப்படையில் பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

CIPET Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!