மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021

0
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021

இந்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளைக் கீழே எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொண்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CIPET
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.01.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
மத்திய அரசு பணியிடங்கள் :

Junior Research Fellow(JRF) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..

CIPET வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 13-01-2021 கணக்கின்படி, அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

சிப்பெட் கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Physics / Materials Science/ /Nanotechnology/ Chemistry, Polymer Science பாடப்பிரிவுகளில் M.Sc. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • Materials Science & Engineering/ Nanotechnology/ Polymer Nanotechnology /Plastic Engineering பாடப்பிரிவுகளில் M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CIPET தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

Download Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!