M.Sc. முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை !

0
M.Sc. முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை
M.Sc. முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை

M.Sc. முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை

இந்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்பானது கடந்த டிசம்பர் மாத இறுதியில் வெளியானது. அங்கு ஒரே ஒரு Junior Research Fellow (JRF) பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

CIPET வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 13-01-2021 கணக்கின்படி, அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  2. M.Sc./ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
  3. விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஆனால் நாளையோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் உடனே பதிவு செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் CIPET
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
வயது வரம்பு 35
கல்வித்தகுதி M.Sc./ M.E/ M.Tech Degree
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam/ Interview
கடைசி தேதி  13.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Email

Download Notification PDF

Download Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!