CIPET JEE தேர்வு 2020 – ஆன்லைன் அவகாசம் நீட்டிப்பு

0
CIPET JEE தேர்வு 2020 - ஆன்லைன் அவகாசம் நீட்டிப்பு
CIPET JEE தேர்வு 2020 - ஆன்லைன் அவகாசம் நீட்டிப்பு

CIPET JEE தேர்வு 2020 – ஆன்லைன் அவகாசம் நீட்டிப்பு

Central Institute of Plastics Engineering & Technology பயிலகத்தில் Diploma பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு Joint Entrance Examination (JEE) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Name of the Board Central Institute of Plastics Engineering & Technology
Exam Name Joint Entrance Examination (JEE)
Course Name Diploma
Extended Last Date 02-07-2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

விண்ணப்பக்கட்டணம் :

ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே விண்ணப்பக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை 2020

  • For GEN/OBC/EWS candidates – Rs. 750/
  • For SC/ST candidates – Rs. 300/-
  • North Eastern Region – Rs. 100/-
  • Foreign Candidates – Rs. 50/-

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக இந்த தேர்வுகளுக்கு 02.07.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிலக்கரி அமைச்சகத்தில் வேலை 2020

தேர்வு ஆனது 12.07.2020 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கலந்தாய்வு நடைபெற்று ஆகஸ்ட் 03 அன்று திறக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Apply Online

Download the Official Notification

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!