BE/ B.Tech முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை

0
BE B.Tech முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!
BE B.Tech முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!

BE/ B.Tech முடித்தவர்களுக்கு சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 

மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) ஆனது அங்கு காலியாக உள்ள Civil Engineer/ Site Engineer பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. இப்பணியிடம் குறித்த அனைத்து தகவல்களையும் கீழே எங்கள் இணைய பக்கத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அவற்றை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்திடும்படி விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Civil Engineer/ Site Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 06.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

CIPET நிறுவனத்தில் Civil Engineer/ Site Engineer பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CIPET கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Civil பாடப்பிரிவில் Diploma/ BE/ B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் Building Construction பணிகளில் டிகிரி முடித்தவர்கள் 10 வருடங்களும் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் 15  வருடங்களும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தார்கள் MS Office/ Auto CAD முடித்திருக்க வேண்டும்.
சிப்பெட் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் பெறுவர்.

CIPET விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 06.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download CIPET Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!