ரூ.1,16,200/- ஊதியத்தில் சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு 2021 !!!!!
சென்னையில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய பணியிட அறிவிப்பானது கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் Assistant Engineer பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சிப்காட் வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 01.02.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் சிவில் பாடப்பிரிவில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.36,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
TN Job “FB
Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமபடி கேட்டுக் கொள்கிறோம்.