தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் & நகைச்சுவை நடிகர் டி.பி.கஜேந்திரன் மரணம் – திரையுலகினர் இரங்கல்!

0
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் & நகைச்சுவை நடிகர் டி.பி.கஜேந்திரன் மரணம் - திரையுலகினர் இரங்கல்!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் & நகைச்சுவை நடிகர் டி.பி.கஜேந்திரன் மரணம் - திரையுலகினர் இரங்கல்!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் & நகைச்சுவை நடிகர் டி.பி.கஜேந்திரன் மரணம் – திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியும், பல காமெடி படங்களில் நடித்து இருக்கும் குணசித்திர நடிகரான, டி.பி.கஜேந்திரன் இன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மரணம்:

சமீப காலமாக தமிழ் சினிமாவை சேர்ந்த பலரின் இறப்பு செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. நேற்று பிரபல பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில் அவரது மறைவு செய்தியை கேட்ட பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த துயரில் இருந்து மீளாத நிலையில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் டி.பி.கஜேந்திரன் இன்று மரணம் அடைந்துள்ள செய்தி, திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டி.பி.கஜேந்திரன் கடந்த 1988 ஆம் ஆண்டு வீடு மனைவி மக்கள் திரைப்படம் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் – பிரதமர் மோடிக்கு முதலிடம்!!

Follow our Instagram for more Latest Updates

அதன் பின் ராமராஜன் நடித்த எங்க ஊரு காவல்காரன், கார்த்தி நடித்த பாண்டிய நாட்டுத் தங்கம், பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாதன், சீனா தானா உள்ளிட்ட படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அவர் வெறும் இயக்குனராக மட்டுமில்லாமல் நகைசுவை நடிகராக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இன்று (பிப். 5) உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!