மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – 60 காலிப்பணியிடங்கள் | முழு விவரங்களுடன்..!

0
மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - 60 காலிப்பணியிடங்கள் | முழு விவரங்களுடன்..!
மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - 60 காலிப்பணியிடங்கள் | முழு விவரங்களுடன்..!
மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – 60 காலிப்பணியிடங்கள் | முழு விவரங்களுடன்..!

சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் (CIMFR) புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant மற்றும் Project Associate பணிக்கு என்று மொத்தமாக 60 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடத்தை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institutional of Mining and Fuel Research (CIMFR)
பணியின் பெயர் Project Assistant, Project Associate
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CIMFR காலிப்பணியிடங்கள்:

Project Assistant பணிக்கு மொத்தம் 40 பணியிடம்
Project Associate-I பணிக்கு மொத்தம் 20 பணியிடம், என மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CIMFR கல்வித் தகுதி:
  • Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Degree அல்லது Diploma முடித்திருப்பது அவசியமாகும்.

TNPSC Coaching Center Join Now

  • Project Associate-I பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் PG / Master Degree / B.E / B.Tech போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
CIMFR வயது வரம்பு:

மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

CIMFR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பதவியின் அடிப்படையில் Project Assistant பணிக்கு ரூ.20,000/- மற்றும் Project Associate-I பணிக்கு ரூ.25,000/- என மாத ஊதியம் வழங்கப்படும்.

CIMFR தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் பணிக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

CIMFR விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மற்றும் அறிவிப்பில் கேட்டுள்ள ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். நேர்காணல் ஆனது 08.03.2022 ம் தேதி முதல் 15.03.2022 ம் தேதி வரை நடைபெறும்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!