12 வது முடித்தவர்களுக்கு அரசு மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

0
12 வது முடித்தவர்களுக்கு அரசு மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!
12 வது முடித்தவர்களுக்கு அரசு மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!
12 வது முடித்தவர்களுக்கு அரசு மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

மத்திய அரசு மருத்துவ நிறுவனம் (CIMAP) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. CIMAP நிறுவனத்தில் Junior Secretariat Assistant, Junior Stenographer, Security Assistant, Receptionist, Sr. Technical Officer , Medical Officer / Sr. Technical Officer & Technical Assistant போன்ற பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 10.02.2022 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:

CIMAP காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு மருத்துவ நிறுவனத்தில் (CIMAP) Junior Secretariat Assistant, Junior Stenographer, Security Assistant, Receptionist, Sr. Technical Officer, Medical Officer / Sr. Technical Officer & Technical Assistant போன்ற பணிக்கென்று 23 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CIMAP கல்வித்தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 10 / 12 / Diploma / B.E. / B.Tech / MBBS / MD / MS / M.Sc போன்றவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • MS Office/ MS Excel, MS Powerpoint மற்றும் Typing in English & Hindi போன்றவற்றில் நன்கு தெரிந்தவராக இருப்பது விரும்பத்தக்கது.

CIMAP முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணிக்கு தகுந்தாற்போல தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்..!

CIMAP வயது வரம்பு:

21.02.2022 அன்றின்படி, விண்ணப்பதாரர்களுக்கு 27 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

CIMAP ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், தேர்வாகும் பதவி மற்றும் பணியை பொறுத்து ரூ.19,900/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

CIMAP விண்ணப்பக் கட்டணம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.100/- மட்டும் விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

TN’s Best Coaching Center

CIMAP தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு, மற்றும் நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

CIMAP விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் 10.02.2022 ம் தேதி இப்பணிக்கு இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!