பட்டம் பெற்றவர்களுக்கான பணிகள் விண்ணப்பிக்க இறுதி நாள்

0
பட்டம் பெற்றவர்களுக்கான பணிகள் விண்ணப்பிக்க இறுதி நாள் -
பட்டம் பெற்றவர்களுக்கான பணிகள் விண்ணப்பிக்க இறுதி நாள் -

பட்டம் பெற்றவர்களுக்கான பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள் 

மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் – நிலக்கரி நிறுவனத்தில் Management Trainee, Manager & Other Posts பணிகளுக்கு அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு என 28 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Coal India வேலைவாய்ப்பு விவரங்கள் 2020 !!
  • அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ ஏதேனுமொரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ICSI நிறுவனத்தில் Associate/ Fellow ஆக பணிபுரிந்திருக்க வேண்டும்.
  • மேலும் Company Secretary பதவியில் 23 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Police latest Updates 

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 03.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Coal India Limited Recruitment 2020

நிறுவனம் Coal India Limited
பணியின் பெயர் Management Trainee, Manager & Other Posts
பணியிடங்கள் 28
கடைசி தேதி 03.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

CIL MT, Manager & Other Posts Recruitment 2020 Application Form & Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!