கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer, Sr.Medical Officer(Dental) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கோல் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் கோல் இந்தியா லிமிடெட்Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer, Sr.Medical Officer(Dental)
பணியிடங்கள் 130
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2022
விண்ணப்பிக்கும் முறை offline
Coal India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sr. Medical Specialist / Medical Specialist, Sr. Medical Officer, Sr.Medical Officer(Dental) பணிக்கென மொத்தம் 130 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sr. Medical Specialist / Medical Specialist – 57 பணியிடங்கள்
  • Sr.Medical Officer(E3) – 70 பணியிடங்கள்
  • Sr.Medical Officer(Dental)(E-3) – 3 பணியிடங்கள்
CIL கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Sr. Medical Specialist / Medical Specialist – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Sr.Medical Officer(E3) – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Sr.Medical Officer(Dental)(E-3) – BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
CIL வயது வரம்பு:
  • Sr. Medical Specialist – அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Sr.Medical Officer – அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Coal India ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sr. Medical Specialist – ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/-
  • மற்ற பணிகள் – ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/-

Amazon நிறுவனத்தில் பணிபுரிய நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

CIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!