CIL 1050 க்கு மேற்பட்ட மத்திய அரசு காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !

0
CIL 1050 க்கு மேற்பட்ட மத்திய அரசு காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !
CIL 1050 க்கு மேற்பட்ட மத்திய அரசு காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !
CIL 1050 க்கு மேற்பட்ட மத்திய அரசு காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !

கோல் இந்தியா லிமிடெட்டில் (CIL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Management Trainee (Engineer) பணிக்கு என மொத்தமாக 1050 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம் போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Coal India Limited (CIL)
பணியின் பெயர் Management Trainee (Engineer)
பணியிடங்கள் 1050
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கோல் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • காலிப்பணியிடங்கள்: கோல் இந்தியா லிமிடெட்டில் (CIL) காலியாக உள்ள Management Trainee (Engineer) பணிக்கு என மொத்தமாக 1050 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
  • கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
    Exams Daily Mobile App Download
  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 31.05.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • சம்பளம்: விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேர்வு செய்யும் விதம்: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CIL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க திறமை மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!