ரூ.56900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.56900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.56900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.56900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய மீன்வளக் கடல் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் (CIFNET) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Cook (Hostel) பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institute of Fisheries Nautical and Engineering Training (CIFNET)
பணியின் பெயர் Cook (Hostel)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 days from AD
விண்ணப்பிக்கும் முறை Offline
CIFNET காலிப்பணியிடங்கள்:

மத்திய மீன்வளக் கடல் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் Cook (Hostel) பதவிக்கு மொத்தமாக 01 பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Cook (Hostel) தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் நன்கு சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

CIFNET அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் சமையலில் கட்டாயம் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Cook (Hostel) வயது விவரம்:

இப்பணிக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயதும், அதிகபட்ச வயதாக 27 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

CIFNET ஊதிய விவரம்:

இப்பணிக்கு Level 1 in the Pay Matrix (i.e., Rs. 18000-56900) (Group ‘C’ Non-Gazetted Non-Ministerial) என்கிற ஊதிய அளவின் படி, பணியாளர்களுக்கு மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Cook (Hostel) தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Skill Test வாயிலாக திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIFNET விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உடனே தபால் மூலம் அனுப்பி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CIFNET  Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!