மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (CIBA) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional II பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் |
பணியின் பெயர் | Young Professional-II |
பணியிடங்கள் | 6 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை |
CIBA பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ளன அறிவிப்பின் படி Young Professional-II பணிக்கென மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
CIBA கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech, M.Sc, M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
CIBA வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CIBA ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.35,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CIBA தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுத்தால் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CIBA விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.1.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.