CIBA மத்திய அரசு நிறுவனத்தில் MSc, BE பட்டம் பெற்றவர்க்கு வேலை – தேர்வு கிடையாது..!

0
CIBA மத்திய அரசு நிறுவனத்தில் MSc, BE பட்டம் பெற்றவர்க்கு வேலை - தேர்வு கிடையாது..!
CIBA மத்திய அரசு நிறுவனத்தில் MSc, BE பட்டம் பெற்றவர்க்கு வேலை - தேர்வு கிடையாது..!
CIBA மத்திய அரசு நிறுவனத்தில் MSc, BE பட்டம் பெற்றவர்க்கு வேலை – தேர்வு கிடையாது..!

உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் (CIBA) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Young Professional-I பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institute of Brackishwater Aquaculture (CIBA)
பணியின் பெயர் Young Professional-I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail

 

CIBA காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Young Professional-I பணிக்கு என மொத்தமாக ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CIBA கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Information Technology / Computer Application பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Information Technology / Computer Application பாடப்பிரிவில் MCA / M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CIBA அனுபவ விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட மற்றும் படிப்புக்கு தகுந்த துறைகளில் குறைந்தது ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்களுக்கு PHP மற்றும் MYSQL தெரிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CIBA வயது விவரம்:
  • இப்பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 40 வயது என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CIBA ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வான பின் பணியின் போது மாத ஊதியமாக ரூ.25,000/- பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

CIBA தேர்வு செய்யும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • மேலும் இப்பணிக்கான நேர்முகத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்கள் Shortlist செய்யப்படும் நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CIBA விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.06.2022 என்கிற இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

CIBA Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!