Sunday, September 20, 2020
Home அறிவிக்கைகள் CIBA வேலைவாய்ப்பு 2020 !

CIBA வேலைவாய்ப்பு 2020 !

CIBA வேலைவாய்ப்பு 2020 !

மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு பயிலகத்தில் (CIBA) காலியாக உள்ள 02 இளம் தொழில்முறை (Young Professional II) பணியாளர் பணியிடத்திற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இப்பணியிடம் பற்றிய முழு விவரம் கீழே வழங்கப்படுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு பயிலகத்தில் (CIBA)
பணியின் பெயர் Young Professional II
பணியிடங்கள் 02
கடைசி தேதி 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Young Professional II – 02

வயது வரம்பு :

வயதானது ஆண்களுக்கு அதிகபட்சம் 40 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 45 ஆண்டுகள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:

Master degree in Microbiology, Molecular Biology, Genetics, Biotechnology, Marine Biotechnology, Biochemistry, Fisheries science, Zoology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

YP – II – ரூ.25,000

தேர்வு செயல்முறை:

தேர்வு நேர்காணல் (ஆன்லைன்- ஸ்கைப் அல்லது கூகிள் சந்திப்பு அல்லது பொருத்தமான ஆன்லைன் தளம்) அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 25.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

மத்திய பாதுகாப்பு அமைச்சத்தில் வேலை 2020

மத்திய பாதுகாப்பு அமைச்சத்தில் வேலை 2020 மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய பாதுகாப்பு அமைச்சத்தில் Social Medical Worker பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது....

TNUSRB SI Taluk PMT Call Letter 2020 – வெளியீடு

TNUSRB SI Taluk PMT Call Letter 2020 - வெளியீடு தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB ) ஆனது துணை ஆய்வாளர் (SI) பணிகளுக்கான அடுத்த கட்ட தேர்விற்குரிய அழைப்பு...

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை 2020

தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை 2020 மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய பெண்கள் ஆணையத்தில் Senior Research Officer, Research Officer, Private Secretary, Lower Division Clerk பணிகள் காலியாக...