வேளாண் பொறியியல் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
வேளாண் பொறியியல் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு - நேர்காணல் மட்டுமே..!
வேளாண் பொறியியல் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு - நேர்காணல் மட்டுமே..!
வேளாண் பொறியியல் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு – நேர்காணல் மட்டுமே..!

மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் (CIAE) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Young Professional-II பதவிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. இப்பதிவில் இப்பணிக்காக தகவல்களை தொகுத்துள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institute of Agriculture Engineering (CIAE)
பணியின் பெயர் Young Professional-II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CIAE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Young Professional-II பணிகளுக்கு என்று தலா ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

CIAE கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Agricultural Engineering / Mechanical Engineering / Electrical Engineering / Electronics Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.

CIAE பணி அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு Research அல்லது CAD மற்றும் Report preparation போன்றவற்றில் பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

CIAE வயது விவரம்:

01.02.2022 அன்றின்படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு அதிகமாகாதவராகவும் இருக்க வேண்டும்.

CIAE ஊதிய விவரங்கள்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

CIAE தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 25.02.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள இடத்தில் நேர்காணல் நடைபெறும்.

CIAE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேர்காணலின் போது கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!