ரூ.25,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.25,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.25,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.25,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Young Professional – I பணியிடங்களை நிரப்ப ICAR கீழ் செயல்பட்டு வரும் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில் (ICAR-CIAE) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் மத்திய அரசு வேலை:

  • ICAR-CIAE Young Professional-I பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture Engineering பாடப்பிரிவில் B.E, B.Tech Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Young Professional-I பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Agricultural Engineering Technologies துறையில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
  • 01.08.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

நேர்காணல் நடைபெறும் இடம்:

ICAR-Central Institute of Agricultural Engineering Regional Centre,
Yeerakeralam roado Sugarcane Breeding Institute Post,
Coimbatore – 641 007.

Download Notification & Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!