கோயம்புத்தூரில் ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
கோயம்புத்தூரில் ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோயம்புத்தூரில் ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோயம்புத்தூரில் ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICAR கீழ் செயல்பட்டு வரும் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில் (ICAR-CIAE) ஏற்பட்டுள்ள Young Professional – I பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 17.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அனைவரும் நேர்காணலில் தவறாது கலந்து கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institute of Agriculture Engineering (ICAR-CIAE)
பணியின் பெயர் Young Professional-I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ICAR-CIAE காலிப்பணியிடங்கள்:

மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில் (ICAR-CIAE) Young Professional-I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Young Professional-I கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture Engineering பாடப்பிரிவில் B.E, B.Tech Degree படித்தவராக இருக்க வேண்டும்.

Young Professional-I அனுபவம்:

Young Professional-I பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Agricultural Engineering Technologies துறையில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Young Professional-I வயது வரம்பு:

01.08.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ICAR-CIAE சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

ICAR-CIAE தேர்வு செய்யும் விதம்:

Young Professional-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 17.08.2022 அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

ICAR-CIAE விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

CAR-Central Institute of Agricultural Engineering Regional Centre,
Yeerakeralam roado Sugarcane Breeding Institute Post,
Coimbatore – 641 007.

Download Notification & Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!