தமிழகத்தில் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!

0
தமிழகத்தில் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் குறைந்து கொண்டே வரும் கொரோனா பரவல் காரணமாக ஜூலை 31 வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த மே மாதம் முதல் பரவி வரும் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இறுதியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19 காலை 6 மணி வரை முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஜூலை 31 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – DA உயர்வு உள்ளிட்ட 5 மாற்றங்கள்!

தொடரும் தடைகள்:

  • மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்திற்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. (புதுச்சேரி நீங்கலாக)
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து.
  • திரையரங்குகள்
  • அனைத்து மதுக்கூடங்கள்
  • நீச்சல் குளங்கள்
  • பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள்
  • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

தமிழகத்தில் 33 நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆக பதவி உயர்வு – அரசு திட்டம்!!

  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
  • உயிரியல் பூங்காக்கள்
  • நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி
  • இறுதி சடங்கில் 20 நபர்கள் மட்டுமே அனுமதி. மேலும் நோய்கட்டுப்பாடு பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
  • தொழிற்‌ பயிற்சி பெறும்‌ மாணவர்களின்‌ வேலைவாய்ப்பினைக்‌ கருத்தில்‌ கொண்டு அனைத்து தொழிற்‌பயிற்சி நிலையங்கள்‌ தட்டச்சு- சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித மாணவர்களுடன்‌, சுழற்சி முறையில்‌ கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
  • மேலும்‌, பள்ளிகளில்‌, மாணவர்கள்‌ சேர்க்கை, புத்தக விநியோகம்‌, பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப்‌ பணிகளும்‌ தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள்‌ பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்‌
  • பொது அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ கூடக்கூடிய இடங்களில்‌ பின்வரும்‌ முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல்‌ பின்பற்ற வேண்டும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!