தமிழக முதல்வரின் சிறந்த நடைமுறை விருதுகள் 2021 NSS – கருத்துகள் சேகரிப்பு!

0
தமிழக முதல்வரின் சிறந்த நடைமுறை விருதுகள் 2021 NSS - கருத்துகள் சேகரிப்பு!
தமிழக முதல்வரின் சிறந்த நடைமுறை விருதுகள் 2021 NSS - கருத்துகள் சேகரிப்பு!
தமிழக முதல்வரின் சிறந்த நடைமுறை விருதுகள் 2021 NSS – கருத்துகள் சேகரிப்பு!

தமிழக அரசு வழங்கும் சிறந்த நடைமுறைப் பயிற்சி விருதுகள் சுதந்திரதின விழாவில் வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விருதுகள்:

தமிழகத்தில் நாட்டு நலத்திட்ட பணிகள் பயிற்சியில் நடப்பு ஆண்டிற்கான சிறந்த மாணவருக்கான சிறந்த நடைமுறை பயிற்சி விருதினை பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கும் கல்லூரிகள் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சிறந்த நடைமுறை பயிற்சியாளர் விருது ஆண்டு தோறும் சுதந்திர தினவிழாவில் முதல்வர் அவர்களால் வழங்கப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள்!

முதல்வரின் சிறந்த பயிற்சியாளர் விருதினை பெற அதிகாரிகள், அமைப்புகள், நிறுவனங்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். வருடம் முழுவதும் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்பவர்களை பாராட்டவும், அவர்களை போல் மற்றவர்கள் சேவையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அவர்கள், நாட்டுநலத்திட பணிகளுக்கு சிறந்த பயிற்சியாளர் விருதினை பெற தகுதியானவர்களின் விவரங்களை, மூன்று நகல்களுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வரும் ஜூன் 14ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்வதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!