M.Sc முடித்தவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021
சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக University Research Fellowship பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களுக்கு பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே கொடுத்துள்ளோம். அந்த அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Chennai University |
பணியின் பெயர் | University Research Fellowship |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 15.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
சென்னைப் பல்கலைக்கழக பணியிடங்கள் :
University Research Fellowship பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக சென்னைப் பல்கலையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Chennai University கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Medical Biochemistry/ Biochemistry/ Life Sciences பாட்டப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன்னனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.7,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.02.2021 அன்று வரை பேராசிரியர் & தலைவர், மருத்துவ உயிர் வேதியியல் துறை, மெட்ராஸ் பல்கலைக்கழகம், தரமணி வளாகம், சென்னை -600113 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |