சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஹால் டிக்கெட் – செப்.20 வெளியீடு!

0
சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஹால் டிக்கெட் - செப்.20 வெளியீடு!
சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஹால் டிக்கெட் - செப்.20 வெளியீடு!

சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஹால் டிக்கெட் – செப்.20 வெளியீடு!

சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மனவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை பல்கலை ஹால் டிக்கெட்:

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூர கல்வி திட்டத்தில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பருவ தேர்வுகள் எனப்படும் செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப்.20ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதில் சென்னை பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கான நடப்பு பருவத் தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி முதல் தொடங்கவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் பரவலால் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெற்று வரும் நிலையில், கொரோன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமெடுக்கும் புதிய வகை டெங்கு – அறிகுறிகள் என்னென்ன? மத்திய அரசு எச்சரிக்கை!

இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை www.ideunom.ac.in என்ற பல்கலையின் இணையதளத்தில் இருந்து நாளை (செப். 20) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பண மேலும் இந்த தேர்வு கூடுதல் விவரங்களையும் இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!