சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மாணவர் சேர்க்கை – ஆன்லைன் பதிவு தொடக்கம்!!

5
சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆன்லைன் பதிவு தொடக்கம்!!
சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆன்லைன் பதிவு தொடக்கம்!!

சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மாணவர் சேர்க்கை – ஆன்லைன் பதிவு தொடக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? அரசுக்கு கேள்வி!

இந்த வரிசையில் இந்தியாவின் பழமையான சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா பரவல் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் செய்ய அனுமதி கோரிக்கை வைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்க சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.unom.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!