சென்னை TVS மோட்டார் கம்பெனியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சென்னை TVS மோட்டார் கம்பெனியில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை TVS மோட்டார் கம்பெனியில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை TVS மோட்டார் கம்பெனியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

TVS Motor நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Lead – EV (Sales) (Lead – Sales FM) காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor
பணியின் பெயர் Lead – EV (Sales) (Lead – Sales FM)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TVS மோட்டார் கம்பெனி காலிப்பணியிடங்கள்:

Lead – EV (Sales) (Lead – Sales FM) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

மோட்டார் கம்பெனி கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS Motor முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 8 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற 1412 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

Primary Responsibilities:
  • Responsible in establishing the sales system and process for EV business in the present network
  • Bridges and aligns FM business targets with sales targets
  • Collaborate with digital, marketing and sales teams to deliver the integrated EV sales operations
  • Reviewing the leakage drivers at each stage of the funnel and do PDCA (with digital/DA dashboards) to improve the conversions and feedback in to sales process
  • Network expansion (key cities, number of dealerships, competition presence and plans)
  • Reskilling/Upskilling the TVSM sales and the dealership teams for EV operations
  • Improving and adherence to standards at the dealerships through QL/QD audits, etc.
Exams Daily Mobile App Download
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!