கிடு கிடு உயர்வை தொடர்ந்து.. சற்று குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

0
கிடு கிடு உயர்வை தொடர்ந்து.. சற்று குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
கிடு கிடு உயர்வை தொடர்ந்து.. சற்று குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் மாறுபட்டு காணப்படுகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமிற்கு ரூ. 20 குறைந்து ரூ.4,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்தாலும் மக்களுக்கு தங்கம் மீது உள்ள மோகம் குறையாமல் இருக்கிறது. ஒரு விசேஷம் என்றாலே அதில் தங்கம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தங்கம் விலையில் நேற்று எதிர்பாராத ஏற்றம் காணப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதனால் மக்கள் சிறிது நிம்மதியாக இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய (நவ. 17) நிலவரப்படி தங்கம் விலை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழக பொது போக்குவரத்து முறையில் புதிய மாற்றம் – ஒரே பயணச்சீட்டு முறை அமல்?

Exams Daily Mobile App Download

சென்னையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராம் ரூ.20 குறைந்து ரூ.4,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் 24 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ. 5000யை கடந்து ரூ5352க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.67,200க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!