சென்னை: ஆபரண தங்க விலை அதிரடியாக குறைவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: ஆபரண தங்க விலை அதிரடியாக குறைவு - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: ஆபரண தங்க விலை அதிரடியாக குறைவு - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: ஆபரண தங்க விலை அதிரடியாக குறைவு – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டிருக்கிறது. இதனால் நகைப்பிரியர்கள் எப்போது தங்கத்தை வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர். இன்றைய தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளதால் இன்றே தங்கத்தை வாங்கி சேமித்து கொள்ளுங்கள்.

தங்கம் விலை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் கொள்கின்றனர். அத்துடன் வெளிநாட்டினரும் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். அதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இன்று தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது. அதனால் நகைப்பிரியர்கள் இப்போது தங்கம் வாங்குவது உகந்ததாக இருக்கும். இதையடுத்து, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்தும் அதன் பின் ஏறி கொண்டும் இருக்கிறது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – 10,256 பேருக்கு தொற்று உறுதி!

அதன்படி கடந்த 12ம் தேதி அன்று சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,120க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் சற்று குறைய தொடங்கியது. ஆனால் நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.38,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து கிராம் ரூ.4,830க்கு விற்பனையானது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்றைய தங்கத்தின் விலை நகைப்பிரியர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக அதிரடி சரிவை கண்டுள்ளது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.61.10க்கும் மற்றும் 1 கிலோ வெள்ளி ரூ.61,100க்கும் விற்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்றே தங்க நகை வாங்கி சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!