சென்னை TCS ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னையில் உள்ள TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தில் காலியாக உள்ள ECBO பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | ECBO (IT INFRASTRUCTURE SERVICES) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
TCS நிறுவன பணிக்கான தகுதி விவரங்கள்:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech/MCA/M.Sc/MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 3 வருட IT- அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Bsc பட்டதாரிகள் குறைந்தபட்சம் 4+ ஆண்டுகள் IT அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- முழு நேர படிப்புகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கடந்த 6 மாதங்களில் டிசிஎஸ் நேர்காணலில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க தேவையில்லை.
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாதம் ரூ.22,500/- சம்பளத்தில் வங்கியில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
நேர்காணலுக்கு எடுத்து செல்ல வேண்டியவை:
- TCS Online Application Form
- Resume
- One Photograph (Passport Size)
- Original and Copy of Government Photo ID Proof (PAN Card/Driving License/Passport
- Last 3 months pay-slip
- Latest Compensation Letter
- Relieving Letter (Current Company if applicable)
- Experience/Service Certificate for all previous employment and appointment letter for current organization, clearly mentioning the Joining & Release dates
- Class 12 Mark-Sheet
- Class 10 Mark-Sheet
- UG Mark-Sheets & Degree Certificates
- PG Mark-Sheets & Degree Certificates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
Tata Consultancy Services, 165/1A, 2 & 4 Velachery Taramani 100 Feet Road, Velachery, Chennai – 600042,Tamil Nadu, India